தஞ்சை, கரூர், திருப்பத்தூரில் தவெக ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூரில் மேற்கு மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர்… Read More »தஞ்சை, கரூர், திருப்பத்தூரில் தவெக ஆர்ப்பாட்டம்