எம்புரான் திரைப்படத்தில் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள்- வேல்முருகன் எச்சரிக்கை
எம்புரான்’ திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும். தொடர்ந்து அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தை கொச்சைப்படுத்தி வரும் போக்கை மலையாள திரையுலகம் கைவிட வேண்டும்… Read More »எம்புரான் திரைப்படத்தில் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள்- வேல்முருகன் எச்சரிக்கை