சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தகோரிய மனு தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி
தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரபட்டது. பீகார், ஆந்திரா, தெலுங்கானாவில் செய்தது போல் தமிழ்நாட்டிலும் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க நீதிபதிகள் மறுப்பு… Read More »சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தகோரிய மனு தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி