ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட நபர் குண்டாசில் கைது..
பிப்ரவரி 6ம் தேதி ஓடும் ரயிலில் கர்ப்பிணியிடம் அத்துமீறி ரயிலில் இருந்து தள்ளிவிட்டார். தள்ளிவிட்ட நபர் ஹேமராஜ் போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள ஹேமராஜ் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட நபர் குண்டாசில் கைது..