நயினார் நாகேந்திரன் பாஜக தலைவர் ஆகிறார்-நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஒட்டலில் தங்கி இருந்தார். இன்று அவர் பாஜக கூட்டணியை முடிவு செய்து விடுவார். அதிமுக உள்பட முக்கிய… Read More »நயினார் நாகேந்திரன் பாஜக தலைவர் ஆகிறார்-நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு