கார் விபத்து…. காஞ்சிபுரம் மாவட்ட காங். தலைவர் மரணம்
காஞ்சிபுரம் மாவட்ட காங். தலைவரும், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலருமான அளாவூர் நாகராஜ்(57) என்பவர் கார் விபத்தில் உயிரிழந்தார். சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில் சாலையோர தள்ளுவண்டி டிபன் கடையில் நேற்று இரவு நண்பர்களுடன் நாகராஜ்… Read More »கார் விபத்து…. காஞ்சிபுரம் மாவட்ட காங். தலைவர் மரணம்