சென்னையில் காங். போராட்டம்: செல்வபெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் கைது
நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பதை கண்டித்தும், மற்றும் அதானி மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் சென்னையில் இன்று காங்கிரசார் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்காக இன்று… Read More »சென்னையில் காங். போராட்டம்: செல்வபெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் கைது