அனைத்து கட்சி கூட்டம்: தலைவர்கள் பேசியது என்ன?
சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தலைவர்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு: ஜெயக்குமார்(அதிமுக): தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின்… Read More »அனைத்து கட்சி கூட்டம்: தலைவர்கள் பேசியது என்ன?