வகுப்புக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செங்குட்டை பாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்பவனானதா மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி கடந்த 5ம் தேதி பூப்பெய்தி இருக்கிறார். இந்த நிலையில் 7ம் தேதி அவர்… Read More »வகுப்புக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்