கரூர் அருகே ரவுடி தலைதுண்டித்து கொலை
கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரவுடியின் சடலம் மீட்பு. டிஎஸ்பி தலைமையில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே… Read More »கரூர் அருகே ரவுடி தலைதுண்டித்து கொலை