தலித்கிறிஸ்தவர்களை மீண்டும் பட்டியலினத்தில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புனித பனிமய மாதா ஆலயத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து தலித் கிறிஸ்தவர்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணிமயமாதா தேவாலயத்தின் பங்குத்தந்தை ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த… Read More »தலித்கிறிஸ்தவர்களை மீண்டும் பட்டியலினத்தில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..