கடன் தொல்லை……திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை
திருச்சி திருவெறும்பூர் அடுத்த பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் வெற்றிவேல்(38), ஆட்டோ டிரைவர். பள்ளி சவாரிக்கு செல்வதற்காக வெற்றிவேலை தேடியபோது அவர் வீட்டின் சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த… Read More »கடன் தொல்லை……திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை