சென்னை கோவில் தீர்த்தவாரியில் 5 இளைஞர்கள் பலியானது எப்படி?
சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியில் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி நேற்று… Read More »சென்னை கோவில் தீர்த்தவாரியில் 5 இளைஞர்கள் பலியானது எப்படி?