தர்பூசணி சர்ச்சை…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பணியிட மாற்றம்….
தர்பூசணி பழம் குறித்த கருத்து சர்ச்சையான நிலையில், சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட உணவு பாதுகாபுத்துறை அதிகாரி சதீஷ்குமார் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், தர்பூசணிகளில்… Read More »தர்பூசணி சர்ச்சை…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பணியிட மாற்றம்….