தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம் தேரோட்டம்…. கோலாகலம்…
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த… Read More »தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம் தேரோட்டம்…. கோலாகலம்…