மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் சங்கர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் இவர்கள் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கருக்கும் ராஜேந்திரனுக்கும் இட தகராறு… Read More »மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….