திருச்சி அருகே குட்கா விற்ற அண்ணன் கைது… தம்பி எஸ்கேப்….
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா விற்கப்படுவதாக திருவெறும்பூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் அந்த பகுதியை அதிரடியாக சோதனை… Read More »திருச்சி அருகே குட்கா விற்ற அண்ணன் கைது… தம்பி எஸ்கேப்….