நகைக்காக தம்பதி கொலை… தீயணைப்பு வீரர் கைது…
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே குப்பச்சிபாளையம், குச்சிக்காடு தோட்டத்தை சேர்ந்தவர்கள் சண்முகம் (70), நல்லம்மாள்(65) தம்பதியினர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வீடு கட்டிக் கொண்டு தனியாக வசித்து வந்தனர். கடந்த அக். 12ம்… Read More »நகைக்காக தம்பதி கொலை… தீயணைப்பு வீரர் கைது…