சவுதியில் இறந்த தமிழக வாலிபர் உடல் …. தமுமுக ஏற்பாட்டில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்(37). இவர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் கொத்தனார் வேலைக்காக சென்றார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு 10 தினங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது குடும்பம் … Read More »சவுதியில் இறந்த தமிழக வாலிபர் உடல் …. தமுமுக ஏற்பாட்டில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது