தமிழ் மீதும் மத்திய அரசுக்கு கடுங்கோபம்……….திருக்குறளும் இல்லை
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கு மத்திய நிதி கேட்டு விரிவான கடிதம் எழுதி இருந்தார். ஆனாலும்… Read More »தமிழ் மீதும் மத்திய அரசுக்கு கடுங்கோபம்……….திருக்குறளும் இல்லை