வரும் 9ம் தேதி தஞ்சையில் நடைபெறும் மாணவர் எழுச்சி தமிழ் மாநாடு….
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் சார்பில் மாணவர் எழுச்சித் தமிழ் மாநாடு வரும் 9ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கூட்டியக்க ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணியம் தஞ்சையில்… Read More »வரும் 9ம் தேதி தஞ்சையில் நடைபெறும் மாணவர் எழுச்சி தமிழ் மாநாடு….