24 மணி நேரத்தில் 30 லட்சம் உறுப்பினர்கள்.. வெற்றிக்கழகம் தகவல்..
நடிகர் விஜய் கடந்த மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை ஒன்றை நேற்று முன்தினம் மாலை விஜய் தொடங்கி வைத்தார். அப்போது கட்சியின் முதல் உறுப்பினராகவும்… Read More »24 மணி நேரத்தில் 30 லட்சம் உறுப்பினர்கள்.. வெற்றிக்கழகம் தகவல்..