காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து மீம்ஸ்.. ஏட்டு சஸ்பெண்ட்..
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்த காவல்துறை மீதான மானிய கோரிக்கையை விமர்சித்து மீம்ஸ் வீடியோ வெளியிட்ட தலைமை காவலரை சென்னை மாநகர காவல் ஆணையர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். தமிழ்நாடு… Read More »காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து மீம்ஸ்.. ஏட்டு சஸ்பெண்ட்..