தமிழர்கள் அநாகரிகமானவர்கள் என்று மந்திரி பேசியதை பிரதமர் ஏற்கிறாரா? ஸ்டாலின் கேள்வி
தமிகத்திற்கான கல்வி நிதியை வழங்க கோரி, தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் இன்று பேசினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழர்கள் அநாகரிகமானவர்கள் என்றார். இதற்கு தமிழக… Read More »தமிழர்கள் அநாகரிகமானவர்கள் என்று மந்திரி பேசியதை பிரதமர் ஏற்கிறாரா? ஸ்டாலின் கேள்வி