மின்னல் வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய “பென்ஸ்”.. திருச்சியில் பரபரப்பு
திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னல் பகுதியில் இன்று மதியம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இருந்து வந்த சென்னை பதிவெண் கொண்ட பென்ஸ் கார் சிக்னலை வேகமாக கடக்க முயன்றது. அதற்குள்ளாக ரெட் சிக்னல்… Read More »மின்னல் வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய “பென்ஸ்”.. திருச்சியில் பரபரப்பு