வேலைவாய்ப்பு குறித்த போலி விளம்பரங்கள்.. மின்வாரியம் எச்சரிக்கை
தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.. சமூக வலைதளங்கள், போலி இணையதளங்கள் போன்றவற்றில் வெளியாகும், மின் வாரியத்தில் வேலைவாய்ப்பு என்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, வேலை வாய்ப்பு மோசடிகளில் சிக்காமல் இருக்க… Read More »வேலைவாய்ப்பு குறித்த போலி விளம்பரங்கள்.. மின்வாரியம் எச்சரிக்கை