வயநாடு நிலச்சரிவு….தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிதி….
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலம்,… Read More »வயநாடு நிலச்சரிவு….தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிதி….