Skip to content

தமிழக அரசு

பயணிகள் நெருக்கடியை குறைக்க…….மஞ்சள் முகமே வருக…..

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் தற்போது 3200 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பஸ்கள் விரைவில்… Read More »பயணிகள் நெருக்கடியை குறைக்க…….மஞ்சள் முகமே வருக…..

கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட காலாவதியான மாத்திரை…. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

  • by Authour

மயிலேறிபாளையம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் ஏராளமான கிராம பகுதிகளிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், மயிலேறிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்… Read More »கர்ப்பிணிக்கு வழங்கப்பட்ட காலாவதியான மாத்திரை…. நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

தமிழகத்தில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு..

  • by Authour

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. சுப்ரீம் கோர்ட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி தீர்ப்பு… Read More »தமிழகத்தில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு..

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு விஜயகாந்த் வரவேற்பு….

சென்னையில் 1 கிலோ தக்காளி ரூ.60க்கு விற்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடந்த ஒரு வாரமாக சென்னையில் தக்காளியின் விலை கடுமையாக… Read More »தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு விஜயகாந்த் வரவேற்பு….

அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.. ஆளுநர் அதிர்ச்சி..

அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்துவந்த துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் தங்கம் தென்னரசு, மின்சாரத்துறையையும் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி மதுவிலக்கு மற்றும்… Read More »அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.. ஆளுநர் அதிர்ச்சி..

1000 புதிய பஸ்கள்….. 500 கோடி ஒதுக்கீடு….. தமிழக அரசு…

  • by Authour

1000 புதிய பஸ்களை வாங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வௌியிட்டுள்ளது.  புதிதாக 200 SETC பஸ்கள் வாங்கப்பட உள்ளன. விழுப்புரம் கோட்டத்தில் 190, கோவை கோட்டத்தில் 163,… Read More »1000 புதிய பஸ்கள்….. 500 கோடி ஒதுக்கீடு….. தமிழக அரசு…

இனி தமிழக அரசு அனுமதியில்லாமல் சிபிஐ நுழைய முடியாது…

  • by Authour

இதுகுறித்து தமிழக உள்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன்அனுமதியை பெற வேண்டும் என டில்லி சிறப்பு காவலர்… Read More »இனி தமிழக அரசு அனுமதியில்லாமல் சிபிஐ நுழைய முடியாது…

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 4% உயர்வு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு 38% இருந்து 42% உயர்கிறது.  ஏப்ரல் 1 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.… Read More »அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 4% உயர்வு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

மின்விநியோகம் உயர்வு…… தமிழக அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நிறுவனங்கள், வீடுகளில் ஏ.சி., ஏர்கூலர் போன்ற மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அதன்படி அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்யும்… Read More »மின்விநியோகம் உயர்வு…… தமிழக அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

நகராட்சி துறை தயாரித்த அரசின் சாதனை புத்தகம்… முதல்வர் வெளியிட்டார்

  • by Authour

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்  ‘அரசின் சாதனைகள் 2021-23’ என்ற புத்தகம்  தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  தலைமை செயலகத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி… Read More »நகராட்சி துறை தயாரித்த அரசின் சாதனை புத்தகம்… முதல்வர் வெளியிட்டார்

error: Content is protected !!