Skip to content
Home » தமிழகம் » Page 6

தமிழகம்

தங்கம் விலை சரவனுக்கு ரூ. 120 குறைந்தது….

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை விலை ரூ.6180க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.54,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கர்நாடகம் காவிரி நீர் தர மறுப்பு…. உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு

காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு தினமும் ஒரு டி.எம்.சி. காவிரி நீரை 20 நாட்களுக்கு திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை… Read More »கர்நாடகம் காவிரி நீர் தர மறுப்பு…. உச்சநீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு

கள்ளக்குறிச்சி சாராய சாவு……ஒரு நபர் ஆணையம் விசாரணை

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 37 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து  விசாரிக்க தமிழ்நாடு அரசு  ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் ஒரு நபர் ஆணையத்தை  நியமித்து  முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  அவர்… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு……ஒரு நபர் ஆணையம் விசாரணை

தமிழகம்…… பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழகத்தில்  கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் மீண்டும் வெப்ப அலை வீசுவதால் பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை… Read More »தமிழகம்…… பள்ளிகள் திறப்பு ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை… மதுரையில் பரபரப்பு…

அக்ஷய திருதியை நாளை குறி வைத்து மதுரையில் பெண் காவல் ஆய்வாளரின் வீட்டில் நகைகளை அள்ளிச் சென்றிருக்கின்றனர் துணிகர கொள்ளையர்கள். அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த ஷர்மிளா, திண்டுக்கல் மாவட்டம்… Read More »இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை… மதுரையில் பரபரப்பு…

வளர்ச்சி திட்டப்பணி குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்… அரசு கூடுதல் தலைமை செயலாளர் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் செயலாக்கம் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை அரசு கூடுதல் தலைமை… Read More »வளர்ச்சி திட்டப்பணி குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்… அரசு கூடுதல் தலைமை செயலாளர் பங்கேற்பு

தமிழ்நாட்டில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு… Read More »தமிழ்நாட்டில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

7ம் தேதி…. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தற்போது வெப்பஅலை வீசுகிறது. இன்று திருச்சியை பொறுத்தவரை  வெயில் சுட்டெரிக்காவிட்டாலும்  வெப்பம் தகிக்கிறது. வீடுகளுக்குள் கூட இருக்க முடியவில்லை. வியர்வை கொட்டிக்கொண்டே இருக்கிறது.  இந்த நிலை 6ம் தேதி வரை நீடிக்கும் என… Read More »7ம் தேதி…. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!…

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், சில மாவட்டங்களில் கோடை மழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த வகையில், நீலகிரி, ஏற்காடு மலையில் சில பகுதிகளிலும், அவிநாசியில் சில இடங்களிலும்… Read More »தமிழகத்தில் 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!…

தி்ருச்சி உள்பட 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்……4ம் தேதி கத்திரி வெயில் தொடக்கம்

தமிழ்நாட்டில்  இந்த ஆண்டு  வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி  வருகிறார்கள்.  பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விட்டது.  வெயிலின் உக்கிரத்தை தணிக்க எத்தனை குளிர்பானங்கள்  குடித்தாலும் மக்கள்… Read More »தி்ருச்சி உள்பட 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்……4ம் தேதி கத்திரி வெயில் தொடக்கம்

error: Content is protected !!