நெல்லின் ஈரப்பதத்தை உலர்த்தும் மெஷின்… மாணவியை பாராட்டிய கலெக்டர்..
மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு பகுதியில் உள்ள கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம்” என்ற திட்டத்தின்கீழ் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி… Read More »நெல்லின் ஈரப்பதத்தை உலர்த்தும் மெஷின்… மாணவியை பாராட்டிய கலெக்டர்..