தமிழகத்தில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி…. கிருஷ்ணகிரியில் நட்டா பேச்சு…
கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கூட்டுரோட்டில் பாஜக தலைமை அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு இருந்தது. இதனை இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து, 5 அடி உயரக் கம்பத்தில் பாஜக… Read More »தமிழகத்தில் விரைவில் பா.ஜ.க. ஆட்சி…. கிருஷ்ணகிரியில் நட்டா பேச்சு…