Skip to content

தமிழகம்

கலைஞர் நூற்றாண்டு விழா… சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில், தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி… Read More »கலைஞர் நூற்றாண்டு விழா… சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு… காங்கிரசார் படகில் ஏறி நூதன போராட்டம்..

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகர் மீன் மார்கெட் அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் பிடிக்கின்ற உரிமைகளையும், உடைமைகளையும் பாதுகாக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், தூத்துக்குடி… Read More »மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு… காங்கிரசார் படகில் ஏறி நூதன போராட்டம்..

9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3,302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும்… Read More »9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா…

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில்  இன்று நடைபெற்ற அம்ரித்பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும் அகில… Read More »ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு…

  • by Authour

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க, வைர நகைகள் தமிழகம் வருகிறது

  • by Authour

தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை பெங்களூரு நீதிமன்றம் நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் மரணம் அடைந்து விட்டார். சசிகலா, அவருடைய… Read More »ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க, வைர நகைகள் தமிழகம் வருகிறது

திருச்சி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 24 லட்சம் மோசடி…. தம்பதி மீது வழக்கு…

  • by Authour

திருச்சி தெற்கு தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (37). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு நன்கு அறிமுகமான லால்குடி நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த… Read More »திருச்சி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 24 லட்சம் மோசடி…. தம்பதி மீது வழக்கு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு….

  • by Authour

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு….

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 13.02.2024: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

வெற்றி துரைசாமியை தேடும் பணியில் இந்திய கடற்படை….

  • by Authour

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில்… Read More »வெற்றி துரைசாமியை தேடும் பணியில் இந்திய கடற்படை….

error: Content is protected !!