நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது..
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.இருப்பினும் தமிழ்நாட்டில் இன்று 11 இடங்களில் நேற்று வெயில் சதத்தை தாண்டியது. சென்னை மீனம்பாக்கம் – 106.34 ,… Read More »நேற்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது..