திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..
திருச்சியில் இருந்து சவுதி அரேபியாவின் தமாம் நகருக்கு விமான சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் திருச்சி – தமாம் இடையே விமானம் இயக்கப்படும். திருச்சியை சவுதி அரேபியாவுடன்… Read More »திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..