பாபர் மசூதி இடிப்பு தினம்…. திருச்சியில் தமமுக ஆர்ப்பாட்டம்…
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அன்று தகர்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.… Read More »பாபர் மசூதி இடிப்பு தினம்…. திருச்சியில் தமமுக ஆர்ப்பாட்டம்…