தேர்வில் தோற்பது தப்பில்லை…வாழ்க்கையில் தோற்பது தான் தப்பு… ஜெயம் ரவி..
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஜெயம்ரவி கலந்து கொண்டார். அவரது வருகையின் போது அரங்கத்தில்… Read More »தேர்வில் தோற்பது தப்பில்லை…வாழ்க்கையில் தோற்பது தான் தப்பு… ஜெயம் ரவி..