தஞ்சையில் போலீசார் தபால் வாக்கு பதிவு…..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறை அலுவலர்களுக்கான தபால் வாக்குகள் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1, 225 காவல்துறை அலுவலர்கள் தபால்… Read More »தஞ்சையில் போலீசார் தபால் வாக்கு பதிவு…..