ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை தன்யா …. போட்டோ வைரல்…
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருப்பவர் தன்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிருந்தாவனம் ‘, ‘கருப்பன்’, ‘மாயோன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதியுடன்… Read More »ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை தன்யா …. போட்டோ வைரல்…