பாராட்டு தெரிவித்து இதயம் இருப்பதை உணர்த்தலாம்…. நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி…
இன்று சர்வதேச தன்னார்வலர்கள் தினம். அதை முன்னிட்டு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதன் மூலம் நமக்கு இதயம் இருப்பதை உணர்த்தலாம் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் கனமழை… Read More »பாராட்டு தெரிவித்து இதயம் இருப்பதை உணர்த்தலாம்…. நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி…