திருச்சியில் தனிப்படை போலீசார் 5 பேர் பணியிடை நீக்கம்… கமிஷனர் உத்தரவு..
திருச்சி, காந்தி மார்கடெ் போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் குமார். இவர் தலைமையில் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை செயல்பட்டு வந்தது. இவருடன் தனிப்படையில் பணியாற்றிய தலைமை காவலர்கள்… Read More »திருச்சியில் தனிப்படை போலீசார் 5 பேர் பணியிடை நீக்கம்… கமிஷனர் உத்தரவு..