நீட் தேர்வு வேண்டாம்…. பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர்
நீட் தேர்வு முறைகேடு, நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீதீர்மானம் கொண்டு வந்தார். நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரையின்படி நீட்… Read More »நீட் தேர்வு வேண்டாம்…. பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர்