என் மனைவி சாவுக்கு நடிகை ரஞ்சிதாவே காரணம்….. தந்தை கண்ணீர்
1992ம் ஆண்டு கார்த்திக் ஜோடியாக நாடோடி தென்றல் படம் மூலம் டைரக்டர் பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரஞ்சிதா. ஜெய்ஹிந்த்,கர்ணா படங்களில் அர்ஜூன்,தோழர் பாண்டியன்,அமைதிப்படை உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.நடிகை ரஞ்சிதாவின் தந்தை அசோக் குமாரும்… Read More »என் மனைவி சாவுக்கு நடிகை ரஞ்சிதாவே காரணம்….. தந்தை கண்ணீர்