கரூரில் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தக் கூடாது… விவசாயிகள் எதிர்ப்பு..
கரூர் மாவட்டம் புகழூரை அடுத்த செம்படாபாளையத்தில் புகழுர் வாய்க்காலிலிருந்து பாப்புலர் முதலியார் வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால் தோட்டக் குறிச்சி, தளவாபாளையம் வழியாக நெரூர் ஒத்தக்கடை வரை பாய்கிறது. இந்த வாய்க்காலை நம்பி சுமார்… Read More »கரூரில் பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தக் கூடாது… விவசாயிகள் எதிர்ப்பு..