ஆற்றில் மூழ்கி தாய்-மகன் பலி…. கோவை அருகே பரிதாபம்…
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் அணை சேடல் டேம் பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார். இவரின் மனைவி முனீச்செல்வி(35) . இவர்களுடைய மகன் சஜித்(7). முனீஸ்செல்வி நேற்று ஆற்றுப்பகுதியில் துணிகளை அருகில் உள்ள… Read More »ஆற்றில் மூழ்கி தாய்-மகன் பலி…. கோவை அருகே பரிதாபம்…