கோவை தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா.. அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்..
கோவை-அவிநாசி சாலை உப்பிலிபாளைத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு… Read More »கோவை தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா.. அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்..