தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு மையம் அமைக்க கோரிக்கை..
பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்து போன்றவற்றால் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் சுமார்700பேர் உள்ளனர்.இவர்கள் படுக்கையிலேயே இருப்பதல் படுக்கை புண் ஏற்பட்டு மேலும் உடல்ரீதியான பாதிப்பை சந்திக்கின்றனர்.இவர்களுக்கான மறுவாழ்வு மையம் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைத்து தரவேண்டும் என்பது அவர்களின்… Read More »தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு மையம் அமைக்க கோரிக்கை..