கோவையில்…. தங்க கட்டி வழிப்பறி வழக்கு…. 7 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை….
கோவையைச் சேர்ந்தவர் பாலாஜி . இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு பாலாஜி தனது கடை ஊழியரிடம் 2 கிலோ 150 கிராம் தங்கத்தை… Read More »கோவையில்…. தங்க கட்டி வழிப்பறி வழக்கு…. 7 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை….