ஆழியார் கவியருவியில் வெள்ளம்…. சுற்றுலா பயணிகள் செல்லத் தடை
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை கடந்த 2 தினங்களாக கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் வால்பாறை தலைநகர் எஸ்டேட்,… Read More »ஆழியார் கவியருவியில் வெள்ளம்…. சுற்றுலா பயணிகள் செல்லத் தடை