திருச்சி மாவட்டத்தில் 4 கிராமங்களில் 144 தடை….
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதன்காரணமாக அன்பில்,… Read More »திருச்சி மாவட்டத்தில் 4 கிராமங்களில் 144 தடை….