Skip to content

தஞ்சை

சரக்கு பாட்டிலால் நண்பரை தாக்கிய வாலிபர்….

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் மகன் ராஜேஷ் குமார் (24) அதே ஊரைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் ராம்குமார் (25) வடக்கு கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ்… Read More »சரக்கு பாட்டிலால் நண்பரை தாக்கிய வாலிபர்….

தஞ்சை அருகே லாட்டரி விற்ற முதியவர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருவோணம் அடுத்த வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில்… Read More »தஞ்சை அருகே லாட்டரி விற்ற முதியவர் கைது…

தஞ்சை நீலமேக பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு….

தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரம் நீலமேக பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை அருகே ஸ்ரீ ராதா கிருஷ்ண திருக்கல்யாணம்….

உலக நன்மைக்காக ஸ்ரீ ராதா கிருஷ்ண விவாஹ மஹோத்ஸவம் தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் நடந்தது. நேற்று முன் தினம் காலை பூர்வாங்கம், விக்னேஸ்வர பூஜை, அஷ்டபதி பஜனை, மாலை ஸ்ரீ ரங்கம் ப்ரம்ம ஸ்ரீ… Read More »தஞ்சை அருகே ஸ்ரீ ராதா கிருஷ்ண திருக்கல்யாணம்….

தஞ்சையில் விளையாட்டு போட்டி…. 1200 மாணவ-மாணவிகள் பங்கேற்பு….

  • by Authour

தஞ்சை மண்டலத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் தஞ்சையில் 2 நாட்கள் நடக்கிறது. அதன்படி தஞ்சை அன்னை சத்யா… Read More »தஞ்சையில் விளையாட்டு போட்டி…. 1200 மாணவ-மாணவிகள் பங்கேற்பு….

தஞ்சை அருகே விபத்து.. திமுக பிரமுகர்கள் 2 பேர் பலி..

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து ஒரு காரில் டிரைவர் உட்பட 4 பேர் தஞ்சை நோக்கி வந்தனர். இதேபோல் தஞ்சையிலிருந்து ஊரணிபுரம் நோக்கி மற்றொரில் காரில் 5 பேர் சென்றுள்ளனர். இந்த இரண்டு கார்களும் தஞ்சை… Read More »தஞ்சை அருகே விபத்து.. திமுக பிரமுகர்கள் 2 பேர் பலி..

தஞ்சை அருகே நவீன குப்பை தொட்டி…. பள்ளி மாணவர்கள் அசத்தல்….

  • by Authour

தஞ்சை மாவட்டம்,பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பாபநாசம் பட்டுக் கோட்டை அழகிரி மேல் நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியினை பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி திறந்து வைத்தார். கண்… Read More »தஞ்சை அருகே நவீன குப்பை தொட்டி…. பள்ளி மாணவர்கள் அசத்தல்….

தஞ்சையில் திமுக மாநகர ஒன்றிய பகுதி செயல் வீரர்கள் கூட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. மாநகர ஒன்றிய, பேரூர், பகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் இறைவன் தலைமை வகித்தார். இதில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ.,… Read More »தஞ்சையில் திமுக மாநகர ஒன்றிய பகுதி செயல் வீரர்கள் கூட்டம்…

error: Content is protected !!